Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் ... பிரத்தியங்கிரா காளி கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா பிரத்தியங்கிரா காளி கோயிலில் ஆஷாட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
சிவகாசி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை பூர்த்தி விழா

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2022
05:07

சிவகாசி: சிவகாசி அருள்மிகு ஐயப்பன் ஆலய மண்டல பூஜை பூர்த்தி விழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், சுவாமி நகர்வலம், சிறப்பு பூஜைகள் நடந்தது.

சிவகாசி ஐயப்பன் நாடக மண்டல பூஜை விழாவில் முன்னிட்டு காலையில் மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை, எஜமானர் சங்கல்பம், புன்யாகவாஜனம், வசோதார ஹோமம் நடந்தது. பின்னர் 108 சங்காபிஷேகம் நடந்தது. ஐயப்பன், பரிவார தேவதைகளுக்கு கும்ப தீர்த்த அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை , பிரசாதம், மண்டல பூஜை பூர்த்தி பெருவிழா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுவாமி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாடுகளை ஐயப்பன் சங்கம் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சபரிமலை யாத்திரை பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar