கோவையில் ஜெகந்நாதர் தேர்திருவிழா கோலாகலம் : நடனமாடி வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2022 18:41
கோவை: கோவை இஸ்கானின் ஜெகந்நாதர் தேர்திருவிழா கோலகலமாக நடந்தது.
கோவையில் இஸ்கானின் 30வது ஸ்ரீஜெகந்நாதர் தேர்திருவிழா கோலகலமாக நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பலதேவர், ஸ்ரீ சுபத்ராதேவி, ஸ்ரீஜெகந்நாதர் தேரில் எழுந்தருளி அருள் பாலித்தனர். விழாவில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என ஏராளமான பக்தர்கள் நடனமாடி வந்து தரிசனம் செய்தனர்.