Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விமான பாலாலயம் துவக்கம் மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் வருஷாபிஷேக விழா மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2022
04:07

சிவகாசி: திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவ திருவிழாவிற்கு ஜூன் 17 ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்நிலையில் இன்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் இரவு சுவாமி, அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். ஜூலை 11 ல் 5 ம் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். 9 ம் நாள் திருவிழாவான ஜூலை 15 ல் தேரோட்டம் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar