Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இதைப் படித்தால் கை மேல் பலன்.. கால பைரவர் மகிமை
முதல் பக்கம் » துளிகள்
குழந்தை வரம் தரும் தவம் பெற்ற நாயகி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2022
04:07


நீண்ட காலம் குழந்தை இல்லையா.. கவலையை விடுங்கள்!  விருதுநகர் மாவட்டம் தேவதானத்திற்கு வாங்க!  நம்பிக்கையோடு  தான் திரும்புவீங்க! 
மன்னர்களால் இயற்கை வளம் சூழ்ந்த இப்பகுதி  கடவுளுக்கு தானம் அளிக்கப்பட்டதால் தேவதானம் எனப்பட்டது. இதனை இறையிலி நிலங்கள் என்பர். 
இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர் ஒருசிவபக்தர்  இவரது எதிரியான சோழ மன்னர் ஒருவர் பல முறை போர் தொடுத்தும் வெற்றி பெற முடியவில்லை. அதனால் சூழ்ச்சியாக நஞ்சு கலந்த உடை ஒன்றை உருவாக்கி துாதுவர் மூலம்  பரிசாக அனுப்பி வைத்தார்.  இச்செய்தியை பாண்டிய மன்னருக்கு கனவில் சிவபெருமான் உணர்த்திட நச்சாடையில் இருந்து தப்பித்தார் மன்னர். அதனால் தான் இங்குள்ள சுவாமிக்கு ‘நச்சாடை தவிர்த்தருளிய நாதர்’ என்றும், போர்க்களத்தில் மன்னருக்கு போர் வீரராக வந்து சேவகம் புரிந்ததால் ‘சேவகத்தேவர்’ என்ற பெயரும் ஏற்பட்டது.  
 மக்கள் செய்யும் பாவங்கள் யாவும் தன்னிடம் வந்து சேருகிறது என நினைத்தாள் கங்கை. அக்குறையை போக்கி கொள்ள பார்வதிதேவி யுடன் தவம் செய்து இங்கு விமோசனம் பெற்றாள். ஆதலால் அம்மனுக்கு ‘தவம் பெற்ற நாயகி’ என்ற திருநாமம் உண்டாயிற்று.
 குழந்தை இல்லாத தம்பதியர் கோயிலில் கொடுக்கும் நாகலிங்கப்பூ கலந்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால்  குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சித்தி விநாயகர், ஆறுமுகநயினார், திருமலைக்கொழுந்தீசுவரர், அறுபத்து மூவர், சப்த கன்னியர், துர்கை சன்னதிகள் உள்ளன.
இக்கோயிலில் உள்ள மண்டபங்களில் வேலைப்பாடுடன் கூடிய சிற்பங்கள் நிறைந்துள்ளன. கோயிலுக்கு எதிரே தெப்பம் உள்ளது. சரக்கொன்றை மரம்  தலவிருட்சமாகவும், சிவகங்கை குளம் தீர்த்தமாகவும் உள்ளன.  இத்தலம் தென் தமிழக பஞ்ச பூத தலங்களில் ஆகாயத் தலமாகும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  * எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள். * ... மேலும்
 
temple news
* கடவுளை அடைய பிரம்மச்சரியத்தைக் கடைபிடி. * தீய சிந்தனை இருக்கும்வரை பக்தி உண்டாகாது. * கடவுளிடம் பக்தி ... மேலும்
 
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar