Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இங்கு தீர்த்தமாடினால் தீங்கு ... குழந்தை வரம் தரும் தவம் பெற்ற நாயகி
முதல் பக்கம் » துளிகள்
இதைப் படித்தால் கை மேல் பலன்..
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2022
04:07

மகப் பெறும் பேறு வேண்டின்
        மாநிதி கிடைத்தல் வேண்டின்
மிகுந்ததோர் கல்வி வேண்டின்
        மேதினி புரத்தல் வேண்டின்
பகைத்திறம் வேறல் வேண்டின்
            படர் புகழ் வயிரவர் பேரை
நகைத்தலைத் தெரியல் வேண்டின்
               நகருழிச் சார்தல் வேண்டும். இப்பாடலை தினமும் இவரது சன்னதிகளில் படிப்பவர் வாழ்வில் பெயர் சொல்லும் பிள்ளை, நல்ல வழியில் பொருள் சேர்க்கை, பிறருக்கு உதவும் குணம், பகை இல்லாத பண்பு,  மனஅமைதி,  நீண்ட ஆயுள்,  உண்டாகும்

 
மேலும் துளிகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மைசூரு என்றால் பெரும்பாலானவர்களுக்கு அரண்மனையும், சாமுண்டி மலையும் தான் நினைவுக்கு வரும். ஆனால், ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஹொஸ்கோட் தாலுகா ஜடிகேனஹள்ளி கிராமத்தில் உள்ளது, கால பைரேஸ்வரா கோவில். 2,000 ... மேலும்
 
temple news
வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு செல்ல வேண்டும். காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற கனவு ... மேலும்
 
temple news
பெங்களூரு மாநகரம் பக்தர்களை கவர்ந்திழுக்கும் புராதன கோவில்களுக்கும் பெயர் பெற்றதாகும். இவற்றில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar