Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... களரி காராருடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் களரி காராருடைய அய்யனார் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் 1008 கலசாபிஷேக பூஜைகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் 1008 கலசாபிஷேக பூஜைகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2022
03:07

பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உலக நன்மை வேண்டி நான்கு லட்ச ஜபங்களுடன் கூடிய 1008 கலசாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் துவங்கியது.

ஏழு நாட்கள் ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் நடந்து 1008 கலசாபிஷேகம் ஜூலை 19ல் நடைபெற உள்ளது. இன்று காலை 9:00 மணிக்கு மூலவர் சன்னதி முன்பாக பூர்வாங்க பூஜைகள் துவங்கின. கொடிமரத்திருகே அறங்காவலர்கள் கண்டனூர் கருப்பஞ்செட்டியார் மற்றும் ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் சுப்பிரமணியன் செட்டியார் முன்னிலையில் சிவாச்சார்யர்கள் பிச்சைக்குருக்கள் மற்றும் சோமசுந்தர குருக்கள் சங்கல்பம் பூஜைகள் நடத்தினர். பின்னர் மூலவர் தரிசனம் நடந்து அனுக்ஞை பெறப்பட்டது. தொடர்ந்து புனித கலசத்துடன் புறப்பாடாகி ஹோம மண்டபம் சென்றனர். அங்கு சிவாச்சார்யர்களால் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் ஸ்ரீதர் சிவச்சார்யரால் கலச புறப்பாடாகி மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. திரளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாளை காலை 9:00 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமமும் , மாலை 4:00 மணிக்கு பிரவேச பலி, ரஷோக்ன ஹோம்ம் நடைபெறும். நாளை காலை 8:30 மணிக்கு நவக்கிரக ஹோமம், அஸ்த்ர மந்திர ஜெபமும், மாலை 4:00 மணிக்கு வாஸ்துசாந்தியும்நடைபெறும். ஜூலை 16 மாலையில் யாகசாலையில் 1008 கலசங்கள் நிறுவிய பின் முதற்கால பூஜையும், ஐந்தாம் நாளில் 2,3ம் கால யாகசாலை பூஜைகளும், ஆறாம் நாளில் 4, 5ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறும். ஏழாம் நாளான ஜூலை 19 ல் காலை 11.00 மணிக்கு நான்கு லட்ச ஜப ஹோமம் நிறைவாகி கற்பகப் பெருமானுக்கு கலசாபிஷேகம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி, சிறுகடம்பூர் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் உருவச்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar