Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி தைப்பூச விழாவில் ... சிவராத்திரிக்காக திருப்புவனத்தில் நேர்த்தி கடன் அரிவாள் தயாரிப்பு சிவராத்திரிக்காக திருப்புவனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசித்திருவிழா பூத்தேரில் செல்லாண்டியம்மன் உலா
எழுத்தின் அளவு:
மாசித்திருவிழா பூத்தேரில் செல்லாண்டியம்மன் உலா

பதிவு செய்த நாள்

05 பிப்
2026
12:02

திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் அம்மன் வீதி உலா நடந்தது.


இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா 7 நாட்கள் நடக்கும். இந்தாண்டு ஜன.20.ல் சுவாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. பிப்.3 இரவு அம்மன் கரகம் ஜோடிக்க இரவு முழுவதும் வானவேடிக்கை, கரகாட்டம் நடந்தது. நேற்று அதிகாலை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா தொடர்ந்து வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் அம்மன் எழுந்தருள நகர்வலம் நடந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி கோஷங்கள் முழங்கி பக்தியுடன் அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், தீச்சட்டி, எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா நாட்களில் நாள்தோறும் மண்டகப்படிதாரர்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்க உள்ளது. ஜன.9ல் தெப்பத் திருவிழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோயில் - விழா கமிட்டியினர் செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar