Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தராபுரம் மாரியம்மன் தேர் பவனி ... திசையன்விளை முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் திசையன்விளை முத்தாரம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீரடி ஆனந்தசாய் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
சீரடி ஆனந்தசாய் கோவிலில் திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2022
11:07

உடுமலை: உடுமலை சீரடி ஸ்ரீ ஆனந்தசாய் கோவிலில், 9ம் ஆண்டு விழாவையொட்டி, 108 சங்காபிேஷகம் நேற்று நடந்தது.உடுமலை தில்லை நகர், சீரடி ஸ்ரீ ஆனந்தசாய் கோவிலில், குரு பூர்ணிமா உற்சவம் மற்றும் 9ம் ஆண்டு விழா சிறப்பு பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், சிறப்பு ேஹாமங்கள் நடைபெற்றது.நேற்று காலை, 6:00 மணிக்கு, காக்கட ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, சீரடி ஸ்ரீ ஆனந்த சாய்நாதருக்கு, 108 வலம்புரி சங்காபிேஷகம் நடந்தது. பின்னர், நடந்த சிறப்பு அபிேஷக, ஆராதனையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், மதிய ஆரத்தி, மாலை, சாய் பஜன் நடந்தது. இன்று, குரு பூர்ணிமாவையொட்டி, மாலை 4:30 மணிக்கு, கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.* அமராவதிநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில், குரு பூர்ணிமாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தது. உடுமலை அருகே, அமராவதிநகரில், ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் உள்ளது.கோவிலில், குரு பூர்ணிமாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது.ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ சதாசிவ லிங்கேஸ்வரர், வனதுர்க்கையம்மன், நந்தீஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகளில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar