Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ... சீரடி ஆனந்தசாய் கோவிலில் திருவிளக்கு பூஜை சீரடி ஆனந்தசாய் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தராபுரம் மாரியம்மன் தேர் பவனி கோலாகலம்
எழுத்தின் அளவு:
சுந்தராபுரம் மாரியம்மன் தேர் பவனி கோலாகலம்

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2022
10:07

போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்த மாச்சம்பாளையத்திலுள்ள மாரியம்மன் கோவில் திருவிழா .கடந்த, 28ல் அம்மன் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 5ல் கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், கம்பம் சுற்றி பூவோடு எடுத்து விளையாடுதல், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

12ல் அம்மன் திருவீதி உலா வருதலும், 13ல் அம்மன் கண் திறப்பு, பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு வழிபாடு ஆகியவை நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க, திருத்தேர் பவனியை, தர்மகர்த்தா செங்கதிர் பிரகாஷ், ஊர்க்கவுண்டர் செந்தாமரைகண்ணன், ஊர் குட்டே கவுண்டர் ராமமூர்த்தி ஆகியோர் வடம்பிடிக்க நேற்று இரவு, 7:00 மணிக்கு துவங்கியது. அவர்களுடன் பக்தர்களும் வடம் பிடிக்க தேர் இடையர்பாளையம் மெயின் ரோட்டிற்கு அருகேயுள்ள ரவுண்டு ரோடு வழியாக மகாலட்சுமி கோவிலை கடந்து மீண்டும் மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர். நிறைவு நாளான இன்று முளைப்பாரி எடுத்தல் மற்றும் மஞ்சள் நீராடுதல் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar