கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* மனமகிழ்ச்சி முக மலர்ச்சியைத் தரும். இதுதான் சிறந்த மருந்தாகும். * மிருதுவான பதில் கோபத்தை மாற்றும். * புண்படுத்தும் வார்த்தைகள் கோபத்தை கிளப்பும். * பாவத்தின் கூலி மரணம். * பெற்றோரை கண்ணியப்படுத்துங்கள். * நாம் உலகிற்கு ஒன்றும் கொண்டு வந்ததில்லை. உலகத்திலிருந்து ஒன்றையும் கொண்டு போகப்போவதுமில்லை.– பொன்மொழிகள்