* இறைவன் ஒருவனே அவருக்கு பயப்படுங்கள். * மரத்தடியில் ஆள் இல்லாத பொழுது தான் இறைவன் கனிகளை கீழே விழச்செய்கிறான். * உங்களில் யார் சிறந்தவர் என்பதை சோதிக்கும் பொருட்டு இந்த வாழ்வை ஏற்படுத்தியுள்ளான். * எப்போதும் குறைகூறிக்கொண்டிருப்பவன், அற்பமாக பேசுபவன் இறை நம்பிக்கையாளன் அல்ல. * விவசாய நிலத்தில் விளையும் பயிர்களை பிராணிகள் சாப்பிட்டால் அது மனிதர்களின் அறச்செயலில் கணக்கிடப்படுகிறது. * தீயவனை புகழாதீர்கள்! அதனால் இறைவன் கோபம் கொள்கிறான். * ஒருவரை பதவியில் அமர்த்தி அவருக்கு தேவையானதை வழங்குவோம். அவர் அதிலிருந்து அதிகமாக எடுத்து கொண்டு நம்மைமோசடி செய்வார். – பொன்மொழிகள்