திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2022 08:07
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில், துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.