ஒருவர் நல்ல மனதுடன் இருக்கிறார் என்பதை, அவர் சொல்லாமலேயே அறிந்து கொள்ளலாம். எப்படி? கீழே உள்ள குணங்களை அவர்கள் கொண்டிருப்பர். * எதையும் பொறுமையுடன் அணுகுவர். * நம்பிக்கையுடன் செயலாற்றுவர். * பிறர் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வர். * சமுதாயத்திற்கு பயன்தருபவராக இருப்பர். இந்த குணம் உடையவர்கள் எல்லாப் பருவ காலங்களில் கிடைக்கின்ற பழங்களை போன்றவர்கள்.