பிரதோஷ வேளையில் கோயிலுக்குச் சென்று வழிபடமுடியவில்லை. வீட்டில் இருந்தே வழிபாடு செய்யலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2012 05:08
கோயிலுக்குச் செல்வதே சிறந்தது. தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டிலிருந்து வழிபடுங்கள். பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்குரிய சிவாயநம, நமசிவாய ஐந்தெழுத்து மந்திரங்களை ஜெபிக்கலாம். தேவார, திருவாசகப் பாடல்களைப் பாராயணம் செய்யலாம்.