கோயிலை விட்டு வெளியேறும் போது விநாயகரை வழிபட்டால் அருளை திருப்பி எடுத்துக் கொள்வதாகச் சொல்வதில் உண்மை உண்டா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2012 05:08
உண்மையா என்ற கேட்பதைப் பார்க்கும் போது நீங்கள் நம்பவில்லை என்று தெரிகிறது. சிறுபிள்ளைகளிடம் இது போலக் கூறினால் கூட சிரிப்பார்கள். உங்களிடம் இதைச் சொன்னவரிடம் ஒரு சந்தேகம் கேளுங்கள். தரிசனம் கொடுக்காமல் கதவை மூடிக் கொண்டு விடுவாரா என்று. கொடுப்பதற்குத் தான் தெய்வம் இருக்கிறது. திருப்பி எடுத்துக் கொள்வதற்காக அல்ல.