விஷ்ணுவின் ஆயுதங்களான சங்கு, சக்கரம் கையில் ஏந்தியிருந்தால் விஷ்ணு துர்க்கை. கண்ணனோடு அவதரித்த மாயாசக்தியையே துர்க்கையாக வழிபடுகிறோம். சிவன் கோயிலில் சுவாமி சந்நிதியில் வடக்கு பார்த்த சந்நிதியாக இருக்கும். வெள்ளியன்று ராகுகாலத்தில் வழிபடுவது சிறப்பு.