Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரன்கோவிலில் ஆடித்தபசு : கோமதி ... சரவண பொய்கை புனிதம் காக்க 1000 விளக்குகள் ஏற்றி வழிபாடு சரவண பொய்கை புனிதம் காக்க 1000 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் பூஜை முடிந்ததும் பூசாரியிடம் பிரசாதம் வாங்கி சாப்பிடும் காகம்
எழுத்தின் அளவு:
கோவிலில் பூஜை முடிந்ததும் பூசாரியிடம் பிரசாதம் வாங்கி சாப்பிடும் காகம்

பதிவு செய்த நாள்

11 ஆக
2022
07:08

செய்யாறு: செய்யாறு அருகே, தினமும் கோவிலில் பூஜை முடிந்ததும் பிரசாதம் கேட்டு வாங்கி சாப்பிட்டு செல்லும் காகத்தை, மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, உக்கம்பெரும்பாக்கம் கிராமம் அருகே கூழமந்தல் ஏரிக்கரையில் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் உள்ளது. இங்கு, ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமண்யர், தாரை சமேத தேவகுரு, பிரகஸ்பதி, சனீஸ்வர பகவான், ராகு, கேது பகவான் மற்றும், 27 நட்சத்திர அதிதேவதைகளுடன், கடந்த, 2014ம் ஆண்டு, சச்சிதானந்த சதாசிவ சரஸ்வதி சித்தர், கோவில் கட்டி பூஜை செய்து வந்தார். அவர், கடந்த, 2018ல் சித்தியடைந்தார். அவரது மறைவிற்கு பிறகு, கோவில் பூஜை நேரத்திற்கு, காகம் ஒன்று தினமும் வர தொடங்கியது. அர்ச்சகர் நெய்வேத்திய பிரசாதத்தை ஒரு இலையில் வைத்து கொடுக்க ஆரம்பித்தார். காகம் பயமின்றி  அவரிடம் பெற்று சாப்பிட ஆரம்பித்தது. அன்று முதல் தற்போது வரை அக்காகம், பூஜை முடியும் நேரத்திற்கு வந்து பிரசாதத்தை கேட்டு வாங்கி சாப்பிட்டு வருகிறது. முக்தியடைந்த சித்தர் சுவாமிகள் காகம் ரூபத்தில் வந்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினரும் பொதுமக்களும் கருதுகின்றனர். இந்த நிகழ்வை கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டு மனம் நெகிழ்ந்து செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்; சோமங்கலத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில், இன்று கருட சேவை உற்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் ... மேலும்
 
temple news
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருபுவனை; சன்னியாசிக்குப்பம் சப்த மாதா கோவிலில் வாராகி அம்மன் ஆஷாட நவராத்திரி விழாவின் 7வது நாளான ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar