Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி அவிட்டம்: மயிலாடுதுறை ... அரிவாளில் ஏறிநின்று 8 கி.மீ., அருள்வலம் வந்த கருப்பு சாமியாடி அரிவாளில் ஏறிநின்று 8 கி.மீ., ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி மந்தகருப்பண்ண சுவாமி கோயிலில் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சீர்காழி மந்தகருப்பண்ண சுவாமி கோயிலில் திருவிழா

பதிவு செய்த நாள்

11 ஆக
2022
11:08

மயிலாடுதுறை: சீர்காழி அருகே ஸ்ரீ மந்தகருப்பண்ண சுவாமி கோயிலில் திருவிழா. திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி  அருகே திருமுல்லைவாசலில் பழமையான ஸ்ரீ மந்தக்கருப்பண்ண சுவாமி,ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ ஏழைக்காத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலின் ஆண்டு தோறும் அடி மாதம் ஆண்டுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இந்த கோயிலின் திருவிழா கடந்த 1- ஆம் தேதி பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒரு வார காலம் வீடுகளில் விரதம் இருந்து முளைப்பாரி வளர்க்கப்பட்டு செவ்வாய் இரவு கடற்கரையில்  இருந்து கரகம் எடுத்துவரப்பட்டது. அதனையடுத்து வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை பக்தர்கள்  மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலுக்கு எடுத்து வந்து வைத்தனர்.  தொடர்ந்து புதன் மாலை கோயிலில் இருந்து பெரிய கரகத்தை எடுத்து செல்ல, தொடர்ந்து விரதமிருந்த 500 க்கும் மேற்பட்ட ஆண், பெண் முளைப்பாரியை எடுத்துக் கொண்டு கடற்கரைக்கு சென்று,  அங்கு சிறப்பு பூஜைகள் முடிவடைந்த பின்னர் பெண்கள் அனைவரும் தாங்கள் எடுத்து வந்த முளைப்பாரி களை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar