Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் ... காணிப்பாக்கம் வரதராஜ பெருமாள் கோயிலில் சத்திய நாராயண பூஜை காணிப்பாக்கம் வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகாசி செண்பக விநாயகர் கோயிலில் தெப்ப தேரோட்டம்
எழுத்தின் அளவு:
சிவகாசி செண்பக விநாயகர் கோயிலில் தெப்ப தேரோட்டம்

பதிவு செய்த நாள்

12 ஆக
2022
02:08

சிவகாசி: சிவகாசி செண்பக விநாயகர் கோயில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு தெப்ப தேரோட்டம் நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலையில் சிவ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து கோமதி அம்மன் புறப்பட்டு அம்மன் தினைப்புனம் காணல், மாலை சந்திர சேகர் சுவாமி தபசுக்காட்சி நடந்தது. செண்பக விநாயகர் கோயில் தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டத்தில் ராஜராஜேஸ்வரி அம்மனின் தெப்ப தேரோட்ட உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar