* கீதையில் கிருஷ்ணர், ‘மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்’ என்கிறார். * ‘மந்திரங்களின் கிரீடமாக உள்ளது காயத்ரி’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். * ‘கடுந்தவத்தில் ஈடுபடுவதை காட்டிலும், காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது பெரிய சாதனையாகும்’ என சொல்கிறார் ராமகிருஷ்ணர். * காயத்ரி சிறிய மந்திரமாக இருந்தாலும், மிகவும் சக்தி வாய்ந்தது என்பது பெரியோர் வாக்கு.