Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வணக்கம் பலமுறை சொன்னேன்! சபையினர் ... கண்ணமங்கைக்கு வந்தால் திருமணம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெண்ணெய் உருகினால்... கடன் குறையும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2022
06:08


எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கடன் வாங்க கூடாது என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அது முடிகிறதா... என்றால் நிச்சயம் இல்லை. பலரும் ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. என ஏகப்பட்ட பொருட்களை கடனில் வாங்கி குவிக்கிறோம். இதனால் நாளுக்கு நாள் வட்டி கூடுகிறதே... மனஅமைதி குறைகிறதே... என தவிக்கிறோம்.  இதுபோன்ற சூழலில் நீங்கள் உள்ளீர்களா... கவலைப்படாதீர்கள். உங்களுக்கு என இருக்கவே இருக்கார் ஒருவர். அவர்தான் ஈரோடு மாவட்டம் வ.உ.சி.பூங்காவிற்கு அருகே உள்ள மகாவீர ஆஞ்சநேயர்.
தெய்வீகம், துாய்மை, அமைதி எல்லாம் பொங்கி பெருக்கெடுக்கும் கோயில்.
ஆஞ்சநேயரை பார்த்தவுடனேயே நமது கண் இமைகள் இமயமலையில் உள்ள குளிர்ச்சியை அனுபவிக்க ஆரம்பித்துவிடும். ஆமாங்க... அவ்வளவு குளுமைான சன்னதி அது. ஏன் என்று தெரியுமா... வெண்ணெயால் நிரம்பியவர் ஆஞ்சநேயர். நமது மனதை வெண்மையாக மாற்றும் சக்தி அவருக்கு உண்டு. ராம, ராவண யுத்தத்தின்போது ஆஞ்சநேயர் மீது அம்பு தொடுக்கப்பட்டது. அந்தக் காயத்திற்கு மருந்தாக வெண்ணெய் பூசப்பட்டது. அவரது உடம்பும் குளிர்ச்சியானது. அது அவருக்கு மட்டும் குளிர்ச்சி தரவில்லை. உங்களுக்கும் அதுதான் குளிர்ச்சி தரப்போகிறது. புரியவில்லையா... வெண்ணெய்தான் நீங்கள் தேடிவந்த பரிகாரம்.
சனிக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி மனதார வேண்டுங்கள். அவருக்கு பூசப்பட்ட வெண்ணெய் உருகுவதற்குள், உங்களது பிரச்னை கரைந்துவிடும்.
மகாவீர ஆஞ்சநேயரின் பாதங்களை பற்றிக்கொண்டால், மகிழ்ச்சி உங்களை தொற்றிக்கொள்ளும்.

எப்படி செல்வது: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar