* கடலளவு சொல்லை விட கடுக்களவு செயல் பெரியது. * கோபத்தில் கொந்தளிப்பவனை சமாளிக்க சிறந்த வழி அமைதியாக இருப்பது தான். * குறைகளை சுற்றிக்காட்டுபவர்களை வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள். * நமக்காக பிறர் கண்ணீர் சிந்தினால் அதுவே மிகுந்த புண்ணியத்தை தரும். * தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பது சிறந்த தர்மம். * பகட்டான உடுப்பும், நடத்தையும் இறைவனுக்கு புறம்பானவை. * பிறர் குற்றங்களை கவனியாதே! எந்தக்குற்றமும் செய்யாதே! – பொன்மொழிகள்