Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக நன்மைகள் வேண்டி வேம்பு, அரச ... கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோகக் கலையை உலகிற்கு தந்தவர் பதஞ்சலி முனிவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2022
04:08

கோவில்பாளையம்: கோவில்பாளையத்தில் தமிழ்ச் சங்க விழா நடந்தது. கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய நிகழ்வு, கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் நடந்தது.

தன்னம்பிக்கை பேச்சாளர் காந்தி தலைமை வகித்து பேசுகையில், ‘தமிழர்கள் எந்த கலையை கற்றாலும், அதில் ஆழமான நுட்பங்களையும், வழிமுறைகளையும் தெரிந்து வெற்றி பெறுவர். ஆடம்பரத்தையும், தற்பெருமையும் விரும்பாத, தமிழன், யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம், என்னும் முறையில், அனைத்து கலைகளையும் உலகத்திற்கு கொடுத்துள்ளான். உலகம் போற்றும் யோக கலையை உலகிற்கு தந்த பதஞ்சலி முனிவரும் தமிழரே, உலகப் பொதுமறையான வள்ளுவத்தை தந்தவர் தமிழரான வள்ளுவரே,‘ என்றார். ’படித்ததில் பிடித்தது’ என்னும் தலைப்பில் தமிழ் ஆசிரியர் முனியாண்டியும், ’அறிவோம் ஒரு அரிய செய்தி’ என்கிற தலைப்பில் பானுமதியும், ’யாமறிந்த புலவரிலே’ என்னும் தலைப்பில் குடியாத்தம் குமணனும் பேசினர். ’திருவாசகம் என்னும் தேன் துளி’ என்னும் தலைப்பில் மாரப்பன் பேசினார். தமிழறிஞர்கள் குறித்து பேச்சாளர்கள் பேசினர், பட்டிமன்றம் நடந்தது. திரளான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar