Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ... மண்ணரை சித்தி விநாயகர் கோவில் மண்டல பூஜை மண்ணரை சித்தி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்சவம்
எழுத்தின் அளவு:
அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்சவம்

பதிவு செய்த நாள்

24 ஆக
2022
10:08

தேவகோட்டை: தேவகோட்டை அருகே கன்னங்கோட்டை நாச்சியார்புரம் ஜெக மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா கடந்த 15ல காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஒரு வாரம் தினமும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. அம்மனுக்கு சங்காபிஷேகம், விளக்கு பூஜை, பூச்சொரிதல் நடந்தது. நேற்று பக்தர்கள் பால்குடம், அக்னி காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தேவகோட்டை ராம்நகர் சுயம்பு புத்து ராஜ நாகேஸ்வரி கோவில் திருவிழா ஒரு வாரம் நடந்தது. தினமும் அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன. பூச்சொரிதலை தொடர்ந்து நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீமிதித்து நாகேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் திருவிழாக்களில் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar