மந்திரம் சொல்லும்போது முடிவில் ததாஸ்து என்று சொல்கிறார்களே. இதன் பொருள் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2012 02:08
ததா+ அஸ்து= ததாஸ்து. ததா என்றால் அப்படியே என்று பொருள். அஸ்து என்றால் ஆகட்டும் என்பது பொருள். ஆசிர்வாதம் எனப்படும் வாழ்த்து கூறும்போது, எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் இறையருளால் கிடைக்கட்டும் என்பார்கள். மற்றவர்கள் அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்துவது தான் ததாஸ்து.