Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆருத்ரா தரிசன திருவிழா: கைலாசநாதர் ... புத்தாண்டின் முதல் பிரதோஷம்: தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் புத்தாண்டின் முதல் பிரதோஷம்: தஞ்சை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கோவிலுக்கு 27 சவரன் தங்க கிரீடம் காணிக்கை
எழுத்தின் அளவு:
குருவாயூர் கோவிலுக்கு 27 சவரன் தங்க கிரீடம் காணிக்கை

பதிவு செய்த நாள்

01 ஜன
2026
05:01

பாலக்காடு; கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 27 சவரன் எடை கொண்ட தங்க கிரீடத்தை, வெளிநாட்டில் பணியாற்றும் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வழுதக்காடு பகுதியைச் சேர்ந்த ஷோமகிருஷ்ண காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார். கோவில் நிர்வாக குழு தலைவர் விஜயன், நேற்று நடந்த நிகழ்ச்சியில் கிரீடத்தை பெற்று கொண்டார். கோவில் நிர்வாக உறுப்பினர்களான மனோஜ், விஸ்வநாதன், கோவில் நிர்வாகி அருண்குமார், துணை நிர்வாகி பிரமோத், உதவி மேலாளர் லெஜுமோள், கிரீடம் சமர்ப்பித்த ஷோமகிருஷ்ண குடும்பத்தினர் பங்கேற்றனர். குருவாயூர் கோவிலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா உட்பட பலர், தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar