* ஒற்றுமையுடன் அமைதியாக வாழ்பவர்களின் வீட்டில் ஆண்டவரைக் காணலாம். * உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையை சரியாக செய்யுங்கள். * மனதில் அன்பு இருந்தால் அனைத்தையும் பொறுத்துக் கொள்வீர்கள். * இனிய சொற்கள் தேன்கூடு போன்றவை. * பகைவர்கள் தரும் விருந்தை விட, அன்புள்ளவர்கள் தரும் கூழ் மேலானது. * பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும். * தேனை அளவோடு சாப்பிடுங்கள். * உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள். * நேர்மையானவரின் கருத்துக்கள் நியாயமானவை. * பொல்லாதவரின் திட்டங்கள் வஞ்சகமானவை. * குழந்தைப் பருவம் மறையக்கூடியதே. – பொன்மொழிகள்