Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒற்றுமையாக வாழ்வோம் நலமான வாழ்விற்கு...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உனக்கும் ஒரு காலம் வரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2022
10:08


உற்சாகமூட்டுகிறார் விவேகானந்தர்

* ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்கே உன்னை அர்ப்பணி. உனக்கு ஆதரவான காலம் வரும்.
* எல்லோரும் கடவுளின் குழந்தைகள். ஆதலால் எதையும் செய்யக்கூடிய ஆற்றல் நம்மிடம் உள்ளது.
* தியாகம் செய்தால்தான் மகத்தான செயல்களை செய்ய முடியும்.
* உன் வலிமையைக் குறித்து சிந்திப்பதுதான், உன் பலவீனம் நீங்குவதற்கு பரிகாரம்.
* நல்ல எண்ணம் கொண்டவர்கள் கடவுளை காணும் பாக்கியம் பெறுவர்.   
* பொறுமையோடும், உறுதியோடும் வேலை செய்வதுதான் வெற்றிக்கு உரிய ஒரே வழி.
* வாழ்க்கை என்பது போர்க்களம். எதையும் எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்.
* பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தால், கடவுளும் மகிழ்ச்சி அடைவார்.
* மனம் ஒருமுகப்பட்டால் கடினமான விஷயத்தைக்கூட எளிதாக செய்யலாம்.
* அயராது உழைத்தால் நீ விரும்பியதை அடையலாம்.
* துாய்மையும் நேர்மையும் உன்னிடம் இருந்தால் எல்லாம் சரியாக அமையும்.
* தைரியமாக முன்னேறிச் செல். ஒருநாள் வெற்றி கிடைத்தே தீரும்.
* பூமி போல பொறுமை மிக்கவரை உலகம் மதிக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar