Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூலூர் செல்வ விநாயகர் கோவில் ... ‘சிவ’ கோஷம் முழங்க சேலம் சுகவனேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் ‘சிவ’ கோஷம் முழங்க சேலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காக்கிநாடாவில் ‘தேவுனி ஸ்வரம்’ புத்தகம் வெளியீடு
எழுத்தின் அளவு:
காக்கிநாடாவில் ‘தேவுனி ஸ்வரம்’ புத்தகம் வெளியீடு

பதிவு செய்த நாள்

07 செப்
2022
10:09

ஆந்திரா: காக்கிநாடாவில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் ‘தேவுனி ஸ்வரம் புத்தக வெளியீடு நடைபெற்றது.

ஆந்திரப் பிரதேசம், காக்கிநாடாவில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் ஜெகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிஜி அவர்கள் வழங்கிய அருளுரைகளின் தொகுப்பு, ‘தேவுனி ஸ்வரம்’ புத்தக வெளியீடு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் இன்று (7 ம் தேதி) வெளியிடப்பட்டது. 5000 பக்கங்கள் கொண்ட இந்நூல் 7 தொகுதிகளாக பிரித்து, ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி பீதரோஹண சதாப்தி அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த புத்தக வெளியீடு விழாவில், சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். மகா பெரியவாவின் தெய்வத்தின் குறள், 70 வருட அருளுரை 7 பகுதிகளாக தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டு தேவுனி ஸ்வரம்’ புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10:00 – 10:30 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,10)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar