Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏடகநாதர் சுவாமி கோயிலில் வைகையில் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி சிறப்பு யாக வேள்வி பூஜை
எழுத்தின் அளவு:
உலக நன்மை வேண்டி சிறப்பு யாக வேள்வி பூஜை

பதிவு செய்த நாள்

11 செப்
2022
08:09

கமுதி: கமுதி எட்டுக்கண் பாலம் அருகே சக்தி அம்மன் கோயிலில் ஆவணி மாத பெளர்ணமி முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது.மூலவரான சக்தி அம்மனுக்கு பால்,சந்தனம்,மஞ்சள், இளநீர்,திரவிய பொடிகள்​ உட்பட 21 வகையான அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது.பின்பு ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் உலக நன்மை வேண்டி, பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழித்திட சிறப்புயாக வேள்வி பூஜை நடந்தது. பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பு வேள்வி பூஜையில் வழிபட்டனர்.பின்பு ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பூஜையில் கமுதி அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar