Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ... திருச்செந்தூர் உண்டியல் காணிக்கை ரூ 2 கோடியே 4 லட்சம் திருச்செந்தூர் உண்டியல் காணிக்கை ரூ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்ணில் புதைந்து கிடக்கும் சிவலிங்கம் ராமாயண கதை சொல்லும் நானாமடை
எழுத்தின் அளவு:
மண்ணில் புதைந்து கிடக்கும் சிவலிங்கம் ராமாயண கதை சொல்லும் நானாமடை

பதிவு செய்த நாள்

14 செப்
2022
09:09

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நானாமடையில் மண்ணில் புதையுண்ட நிலையில் சிவலிங்கம் உள்ளது. அதன் பழமை சிறப்பு குறித்து தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. நானாமடை செந்தில்முருகன் கூறியதாவது: சீதையை மீட்க ராமன் அனுமன் படையுடன் இலங்கை சென்றார். சென்ற வழியில் பல இடங்களில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு சென்றார். இளையான்குடி அருகே நானாமடை வழியாக சென்ற ராமன் இங்கு ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். அந்த சிவலிங்கம் தான் இது என கருதுகிறோம். இந்த இடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பி வழிபாடு நடத்த ஹிந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அருகே மகா கணபதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காரமடை அருகே பெள்ளாதி ஊராட்சி, ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: புலிக்குடிவனம் கிராமத்தில் கங்கையம்மன், தண்டு மாரியம்மன் கோவில்களில் நேற்று, மஹா ... மேலும்
 
temple news
தேனி: தேனி ஒன்றியம், ஸ்ரீரெங்கபுரம் கம்மவார் நாயுடு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில் புவனேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோவில் முதல் தளத்தில் இரண்டாவது பிராண பிரதிஷ்டை விழா சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar