Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கடஹர சதுர்த்தி: முத்தங்கி ... பார்த்தசாரதி கோவிலுக்கு வானமாமலை ஜீயர் விஜயம் பார்த்தசாரதி கோவிலுக்கு வானமாமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

14 செப்
2022
04:09

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், ேஹாமம், அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், வலம்புரி விநாயகருக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.ஆனைமலை சோமேஸ்வரர் கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது. விநாயகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கொண்டேகவுண்டன்பாளையம் சர்க்கரை விநாயகர் கோவில், தெப்பக்குளம் ராஜகணபதி கோவில், மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்வதால், நமக்கு வரக்கூடிய சங்கடங்களை நீக்கி, விநாயகரின் நல்லருளைப் பெற்றிடலாம். அதனால், வீட்டை சுத்தம் செய்து, பூஜை, புனஸ்காரங்களை செய்து, பக்தர்கள் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்.* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆவணிமாதம் சங்கடஹர சதுர்த்தி பூஜையை முன்னிட்டு, நேற்று மாலை, 6:30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், இரவு, 7:00 மணிக்கு அலங்கார வழிபாடும் நடைபெற்றது.பூஜையில் சுமங்கலி பாக்கியத்துக்கு பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதே போல், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர திருநாளை முன்னிட்டு ... மேலும்
 
temple news
சென்னை: நாகப்பட்டினத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வில், 12ம் நுாற்றாண்டைச் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனையில் ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar