நவரத்தின மோதிரம் அணிவதற்கு ஏதேனும் சம்பிரதாயங்கள் உண்டா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2012 02:08
ஒவ்வொரு கிரகத்திற்கும் குறிப்பிட்ட ரத்தினம் உண்டு. அவரவர் ஜாதகத்தின் அடிப் படையில் ஜோதிடரின் ஆலோசனைப்படி நவரத்தினக்கற்களில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.