Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி இரண்டாம் நாள் : மீனாட்சி ... இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் நவராத்திரி  விழா சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

27 செப்
2022
01:09

ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் (நவராத்திரி விழா)தசரா உற்சவங்கள் நேற்று (26ம் தேதி) முதல் வெகு விமர்சையாக அனைத்து அம்மன் கோயில்களிலும் வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன கனகாசலம் மலை மீது வீற்றிருக்கும் கனகதுர்க்கை அம்மன் கோயிலில் இன்று முதல் 9 நாட்களுக்கு நவராத்திரி உற்சவங்கள் நடந்து வருகின்றன. இன்று முதல் நாள் துர்க்கை அம்மன் (உற்சவமூர்த்திக்கு) சுவர்ண கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். மேலும்  கனகாச்சலம் மலை மீது வீற்றிருக்கும் துர்க்கை அம்மன் மூலவருக்கு தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் (வாசனை திரவியங்களால் )நடைபெற்றது. இதில் ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தான அரங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோயில் வளாகத்தில் நெய் தீபங்கள், எலுமிச்சை பழ தீபங்கள் ஏற்றியும் மாவிளக்கு ஏற்றி யும்  அம்மனை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் எட்டாம் நாள் மகா அஷ்டமி எனக் குறிப்பிடப்படுகிறது. இது துர்காதேவி அவதரித்த நாளாகும். ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar