Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தென் திருப்பதியில் இன்று ... கதலி நரசிங்க பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானைக்கு விரைவில் நவீன சவர் குளியல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2022
05:09

பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானைக்கு, 60 லட்சம் மதிப்பில், நவீன குளியல் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கல்யாணி என்ற பெண் யானை உள்ளது. இந்த யானை, பகல் நேரங்களில், கோவிலிலும், மற்ற நேரங்களில், ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள யானை கூடத்திலும் இருக்கின்றது. இந்த கோவில் யானை, குளிக்க, பட்டீஸ்வரர் கோவிலில், தனி தொண்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில், யானையை குளிப்பாட்டி வருகின்றனர். இந்நிலையில், பேரூர் கோவில் யானைக்கு, அதிநவீன வசதி கொண்ட சவர் குளியல், நடைபாதை வசதி அமைக்க அறநிலையத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் விமலா கூறுகையில்," பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உப கோவிலான அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான, 5.25 ஏக்கர் இடத்தில், கோவில் யானைக்கு, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், அதிநவீன சவர் குளியல், தண்ணீர் தொட்டி, யானை நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டு, அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தபின், பணிகள் மேற்கொள்ளப்படும்,"என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar