ஏரிக்கரை துர்க்கையம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2022 09:09
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் அடுத்த பாண்டலம், ஏரிக்கரை துர்க்கையம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 3-ம் நாளில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி துர்க்கையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.