Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊஞ்சல் அலங்காரத்தில் சாமுண்டீஸ்வரி ... அபிதகுஜலாம்பாள் அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் அபிதகுஜலாம்பாள் அம்மனுக்கு ரூபாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் முக்தி தின விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் முக்தி தின விழா

பதிவு செய்த நாள்

07 அக்
2022
05:10

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் பாபாவின் முக்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலூர், தியாகி வடிவேல் நகரில், சாய்பாபா கோவில் உள்ளது. பாபாவின் 104 வது முக்தி தின விழாவை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு கலச ஸ்தாபனம், வேத பாராயணம், 9:00 மணிக்கு ஹோமங்கள், 10:00 மணிக்கு பாபாவிற்கு மகா அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சனை, ஆரத்தி வழிபாடு நடந்தது. கோவில் நிர்வாகி சுப்பு தலைமையில் நடந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு பஜனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar