Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவள்ளூர் வீரராகவ பெருமாள்11ல் ... வெங்கடேசப்பெருமாள் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ அழகர் பெருமாள் சுவாமி படைக்கலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2022
10:10

அவிநாசி அடுத்த புதுப் பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகர் பெருமாள் சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு படைக்கலம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக நேற்று   முன்தினம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பூசாரி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு சென்று சாமி இறங்குதல் வேண்டுதலை நிறைவேற்றினார் .அதனைத்   தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.நேற்று கவ்வாளம், சேவையாட்டம் உள்ளிட்டவைகள் பூசாரி மற்றும் பக்தர்களால் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ அழகர் பெருமாள்   பக்தர்களுக்கு காட்சியளித்தார்.விழாவினைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar