Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவந்திபுரம் உண்டியல் காணிக்கை ... சிவாலயத்தின் வரலாறு என்ன? ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உஜ்ஜயினி கோவில் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கண்டு களித்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உஜ்ஜயினி கோவில் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கண்டு களித்தனர்

பதிவு செய்த நாள்

12 அக்
2022
03:10

அவிநாசி : மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயினியில் அமைந்துள்ள மகாகாலேஸ்வரர் திருக்கோயில் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி காணொளி வாயிலாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கண்டு களித்தனர்.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள மகாகாலேஸ்வரர் கோவில் திருப்பணிகள் புனரமைப்பு நிறைவடைந்தது. இதனையடுத்து பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியினை பாஜக சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலிலுள்ள கலையரங்கத்தில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியை பாஜக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் ஸ்ரீனிவாசன், வெளி மாநில வாழ் தமிழர்கள் நலன் மற்றும் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர் மண்டல் தலைவர்கள் தினேஷ்குமார், கருணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் மோகனப்பிரியா, செயலாளர் சுதாமணி, நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் கதிர்வேலன், மாவட்ட துணை தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு ... மேலும்
 
temple news
மைசூரு: கர்நாடகாவின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில், 3,473 ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் பிரம்மாண்ட ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar