தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஆக 2012 10:08
சேலம்: குகை கருங்கல்பட்டி வீரலட்சுமி வித்யாலயா பள்ளி வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, விழாவில் சிவாச்சாரியார் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்ற ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி, தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர்.