Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் மழை நீர் ... சூரிய கிரகணம்; ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசன நேரம் மாற்றம் சூரிய கிரகணம்; ஆண்டாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வர சித்தி விநாயகர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வர சித்தி  விநாயகர் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம்

பதிவு செய்த நாள்

20 அக்
2022
07:10

காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் ஸ்ரீ வர சித்தி  விநாயகர் கோயிலுக்கு நேற்று மத்திய நிதியமைச்சர் ஸ்ரீ நிர்மலா சீதாராமன் மற்றும் ஆந்திர மாநில நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் அவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். முன்னதாக கோயில் அதிகாரிகள் மத்திய மாநில நிதி அமைச்சர்களுக்கு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர் . தொடர்ந்து கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகப் பெருமானை தரிசனம் செய்த பின்னர் கோயில் வளாகத்தில் கோயில் அதிகாரிகள் மற்றும் சித்தூர் எம் எல் ஏ. எம் எஸ் பாபு மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி  ராணா பிரதாப் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர் . மேலும் நிதி அமைச்சர்களை சித்தூர் மாவட்ட கலெக்டர் ஹரி நாராயணா, எஸ். பி. ரிஷாந்த் ரெட்டி, இணை கலெக்டர் வெங்கடேஷ்வர்லு, சித்தூர் பாராளுமன்ற உறுப்பினர் ரெட்டியப்பா, திருப்பதி பாராளுமன்ற உறுப்பினர் குருமூர்த்தி ஆகியோர் சிறப்பு வரவேற்பு செய்ததோடு மரியாதை பூர்வமாக சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar