ஒருவர் இறந்ததில் இருந்து மாதம் தோறும் தர்ப்பணம் செய்யலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2022 02:10
மாதம் தோறும் மாசியம் என்னும் சிராத்தத்தை இறந்ததில் இருந்து செய்ய வேண்டும். முதல் ஆண்டு சிராத்தம் முடிந்த பிறகே மற்ற தர்ப்பணங்கள் செய்யலாம். தந்தை இல்லாதவருக்கு மட்டுமே இது பொருந்தும்.