Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் மலையிலிருந்து ... திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மிளகாய் அரைத்து வழிபாடு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில் கடை ஞாயிறு தீர்த்தவாரி கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில் கடை ஞாயிறு தீர்த்தவாரி கோலாகலம்

பதிவு செய்த நாள்

15 டிச
2025
10:12

மயிலாடுதுறை: குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில், நேற்று கடை ஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.


மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில், ஆண்டுதோறும் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை, குத்தாலம் பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி நேற்று மதியம் நடந்தது. இதை முன்னிட்டு, அரும்பன்ன வனமுலை நாயகி சமேத உக்தவேதீஸ்வரர், ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஓம் காளீஸ்வரர், ஆதிசக்தி அம்பாள் சமேத மன்மதீஸ்வரர் உட்பட ஆறு கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரி ஆற்றங்கரைக்கு எழுந்தருளல் நடந்தது. அங்கு, தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் ஆஸ்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தன. தொடர்ந்து அஸ்திர தேவர்கள் காவிரி ஆற்றில் தீர்த்தம் கொடுக்க, தருமபுரம் ஆதீனம் உட்பட திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுார் வள்ளலார் தெய்வ நிலையத்தை நேற்று இரவு பார்வதிபுரம் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar