Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தீபாவளி : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த ... சிவாலயபுரத்தில் சனி மகா பிரதோஷ சிறப்பு பூஜை சிவாலயபுரத்தில் சனி மகா பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

22 அக்
2022
07:10

தஞ்சாவூர், - ஐப்பசி மாத தேய்பிறை சனி பிரதோஷமான இன்று (22ம் தேதி) தஞ்சை பெரிய கோவிலில் ஏராளமான பக்தர்கள் நந்தியம்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு கிழமையில் வரும் பிரதோஷத்துக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கின்றன. அதேபோல் வளர்பிறையில் வரும் பிரதோஷம், தேய்பிறையில் வரும் பிரதோஷங்களுக்கு உரிய பலன்கள் இருக்கின்றன. சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் விசேஷமானது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை வருகிற பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. முக்கியமாக, சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷம், மகத்துவம் வாய்ந்தது என்பார்கள். அதிலும், ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பதால், துலா மாதத்தின் தேய்பிறையில் வருகிற பிரதோஷமே சிறப்பானதுதான். மற்ற சனிக்கிழமை வருகிற பிரதோஷத்தை விட மும்மடங்கு பலன்களைப் கட்டும் என்பது ஐதீகம்.

எனவே, சிறப்பு வாய்ந்த பிரதோஷமான இன்று(22ம் தேதி) தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம்பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், விபூதி உள்ளிட்ட மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நந்தியம்பெருமான், பெருவுடையார், பெரியநாயகி அம்பாளுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar