Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் கந்த சஷ்டி ... இடியும் நிலையில் 17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வரன் கோயில் இடியும் நிலையில் 17 ம் நூற்றாண்டைச் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

பதிவு செய்த நாள்

25 அக்
2022
09:10

நாகர்கோவில்-சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலையில் செய்த சேவைகளுக்காக அவரது பிறந்த நாளில் சிறப்பு பூஜை நடக்கிறது. இன்று நடக்கும் இப்பூஜைக்காக நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள்தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிேஷகம் நடத்தி நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். பின் வழக்கமான பூஜைகளுடன் மன்னர் குடும்பத்துக்காக சிறப்பு பூஜைகள் நடக்கும்.இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடக்கும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.  அதன் பின்னர் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் மண்டல கால பூஜைகளுக்காக நவ., 16 மாலை நடை திறக்கப்படும். கார்த்திகை ஒன்றாம் தேதியான நவ.,17 அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் ஆரம்பமாகும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar