Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரசன்ன விநாயகர் கோவிலில் ... காரமடை சுப்பிரமணியர் கோவில்களில் கந்த சஷ்டி விழா காரமடை சுப்பிரமணியர் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அல்லாளபுரம் கோவில் மண்டல பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:
அல்லாளபுரம் கோவில் மண்டல பூஜை நிறைவு

பதிவு செய்த நாள்

28 அக்
2022
02:10

பல்லடம்:அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி மற்றும் கரிய காளியம்மன் கோவில்களில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று நடந்தது.

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதுார் ஊராட்சி, அல்லாளபுரம் கிராமத்தில், பழமை வாய்ந்த உண்ணாமலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில், திருப்பணிகள் நடந்து, கடந்த மாதம், 8ல் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, 48 நாள் மண்டல பூஜை தினசரி நடந்து வந்தது. நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதற்காக, நேற்று முன்தினம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், 108 சங்கு பூஜை மற்றும் முதல் கால யாக பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம், இரண்டாம் கால யாக பூஜை, திரவியாஹூதி மற்றும் நேற்று காலை, உண்ணாமலை அம்மன் உலகேஸ்வர சுவாமி மற்றும் கரிய காளியம்மனுக்கு சங்காபிஷேகம், திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் உலகேஸ்வரர் மற்றும் கரிய காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar