Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மைதானம் மாரியம்மன் கோவில் ... உலகேஸ்வரர், கரிய காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருமாரியம்மன் கோயில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2022
05:10

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே சமுசுகாபுரத்தில் மாரியம்மன் கோயில் மண்டல பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த செப். மாதம் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் பாராயண நிகழ்ச்சியை தொடர்ந்து மகா கணபதி, பாலமுருகன், காலபைரவர் சன்னதிகளுக்கு பூரணகும்ப மரியாதைகளுடன் மண்டல பூஜை நிகழ்ச்சி நடந்தது. 48 நாட்களும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாரியம்மன் கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar