Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. ... கருமாரியம்மன் கோயில் மண்டல பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைதானம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ. 22 ஆயிரம் பக்தர்கள் காணிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2022
05:10

மேட்டுப்பாளையம்: மைதானம் மாரியம்மன் கோவில் உண்டியலில், 22 ஆயிரத்து, 464 ரூபாய் வசூல் ஆனது.

மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில், மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், காரமடை அரங்கநாதர் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்டதாகும். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. நேற்று காலை கோவில் உண்டியலில் உள்ள காணிக்கை, எண்ணும் பணிகள், காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் நடந்தது. கோவில்களின் ஆய்வாளர் ஹேமலதா, அலுவலர்கள், பக்தர்கள் ஆகியோர், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
உண்டியலில் மொத்தமாக, 22 ஆயிரத்து, 464 ரூபாய் பக்தர்கள் காணிக்கை இருந்தது. மீண்டும் உண்டியல் சீல் வைத்து கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar