Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணவாள மாமுனிகள் அவதார தினவிழா கவுமாரியம்மன் கோயிலில் ஐப்பசி வெள்ளி சிறப்பு பூஜை கவுமாரியம்மன் கோயிலில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலச்சேரி சுப்பிரமணியர் கோவில் மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேலச்சேரி சுப்பிரமணியர் கோவில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 நவ
2022
04:11

செஞ்சி: மேலச்சேரி சுப்பிரமணியர் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செஞ்சியை அடுத்த மேலச்சேரி மலை மீதுள்ள சுப்பிரமணியர் கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு 3ம் தேதி காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம், கோபூஜை, கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமமும், மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, கும்பஅலங்காரம், கடங்கள் யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு சாமி சிலை பிரதிஷ்டை நடந்தது. இன்று காலை 6.30 மணிக்கு கணபதி பூஜையும், இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர பாராயணம், வேதபாராயணம், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9.30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடும், 10 மணிக்கு கோபுர கலச மகா கும்பாபிஷேகமும், 10.15 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மேலச்சேரி கிராம பொது மககள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar