Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உளுந்தாண்டார் கோவில் தேர் ... சிறுமலையில் 4000ம் ஆண்டுகள் பழமையான குறியீடு கண்டுபிடிப்பு! சிறுமலையில் 4000ம் ஆண்டுகள் பழமையான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் ராமர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஆக
2012
10:08

திண்டுக்கல்: ராமநாதபுரம் ராமர் கோயிலில் நாளை(ஆக.29) கும்பாபிஷேகம் நடக்கிறது. வேடசந்தூர் வெம்பூர் அருகே ராமநாதபுரத்தில் ராமர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் பஜனை மடமாக அமைக்கப்பட்டது. இக்கோயிலில் அயோத்தி ராமர் கோயில் போன்று கோபுரங்களும், நூதன கல் சிலைகள் பிரதிஷ்டை செய்யும் பணி நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நாளை காலை 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதான நேற்று மாலை மங்கள இசை, மகா சங்கல்பம், பூண்யாவாசனம் உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகளும் முதல் கால யாக பூஜையும் நடந்தது. இன்று காலை முதல் விமான கலச நிர்மானம், பூஜைகள் கலச நிர்மானம், யந்திரபிரதிஷ்டை மூர்த்தி சிலைகள் பிரதிஷ்டை, திருமஞ்சனம் உட்பட இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற உள் ளது. நாளை காலை 7 மணிக்கு யாக பூஜைகள் நிறைவடைந்து, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்படும். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.ஏற்பாடுகளை வெம்பூர் கிராமம் ராமநாதபுரம் ஊர் பொது மக்கள் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar